10 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
weather
today
Batticaloa
Galle
Matale
Polonnaruwa
Ampara
red alert
Kaluthara
Rathnapura
By Vanan
நாட்டின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும், இன்றும்(05) இந்த அபாய நிலை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, ஊவா மாகாணத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பொலன்னறுவை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி