தொப்பை பற்றிய கவலையா... இதை மட்டும் செய்தால் போதும் உடனடி பலன்

Skin Care
By pavan 1 மாதம் முன்
Report

பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் தொப்பை.

இந்த தொப்பையால் ஒருவருடைய கம்பீரமும் அழகும் இல்லாமல் போகின்றது. இதனால் அதிகமானோர் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு முக்கிய தீர்வுகளில் ஒன்று நெல்லிக்காய்.

பொதுவாக மருத்துவ நன்மைகள் நிறைந்த கனியில் நெல்லிக்காயும் ஒன்றாகும்.

தொப்பை பற்றிய கவலையா... இதை மட்டும் செய்தால் போதும் உடனடி பலன் | Weight Loss Simple Tips In Tamil

இவற்றில் உள்ள விட்டமின் சி, எ, கல்சியம், மெக்னீசியம், இரும்புசத்து போன்றவை உடலில் உள்ள பல நோய்களை விரட்டி அடிக்கின்றது. இதில் மிக முக்கியமானது உடல் எடையும் தொப்பை பிரச்சினையும் விரைவில் குறைக்க துணைபுரிகின்றது.

இதனை தினமும் ஒரு சில இயற்கை பொருட்களுடன் எடுத்து வந்தால் தொப்பையை விரைவாக குறைக்கின்றது.

அந்தவகையில் தற்போது நெல்லிக்காயை எப்படி எடுத்தால் தொப்பை கரையும் என்பதை தெரிந்து கொள்வோம்.

  • இஞ்சி மற்றும் நெல்லிக்காயை சேர்த்து செய்யும் கலவை தான் நெல்லிக்காய் முரப்பா. இதனை தினமும் 1 துண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை சட்டென குறைத்து விடலாம்.
  • ஒரு நாளைக்கு 1 முறையாவது நெல்லி டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியாக குறைந்து எடையை சீராக வைத்து கொள்ளும்.
  • முதலில் 1 கப் நீரை கொதிக்க விடவும். அதன் பின் அதில் 1 ஸ்பூன் நெல்லி பொடியை சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். இறுதியில் இவற்றுடன் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து குடிக்கவும். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.
  • நெல்லிக்காயை மிட்டாய் போன்றும் சாப்பிடலாம். வெல்லம் சேர்த்து இதை தயாரிக்கப்படுவதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காது. உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

தொப்பை பற்றிய கவலையா... இதை மட்டும் செய்தால் போதும் உடனடி பலன் | Weight Loss Simple Tips In Tamil

  • நெல்லிக்காயை ஊறுகாய் வடிவிலும் நாம் சாப்பிடலாம். தினமும் 2 ஸ்பூன் நெல்லிக்காய் ஊறுகாயை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மிக முக்கியமாக உடல் எடை, தொப்பை பிரச்சினைக்கு தீர்வை தந்து விடலாம்.
  • நெல்லிக்காயை அரிந்து அதனை வெயிலில் உலர வைத்து, பொடியாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் 1 ஸ்பூன் அளவு நீரிலோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைப்பிற்கு உதவும்.
  • நெல்லியை சட்னி வடிவில் எடுத்து கொள்ளலாம். அதற்கு முதலில் எண்ணெயை ஊற்றி சிறிது நேரம் காய விட்டு அதன் பின்னர் அதில் பூண்டு, கொத்தமல்லி விதை, பச்சை மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்கவும். இதனை 5 நிமிடம் நன்றாக வதக்கி அதன் பின் ஆறவிட்டு அரைத்து கொள்ளவும். பிறகு இதில் சிறிது உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு, பரிமாறலாம்.
  • நெல்லியை தினமும் 1 சாப்பிட்டு வந்தாலே உடல் எடை பிரச்சினைக்கு தீர்வு கட்டி விடலாம். அல்லது இதனை சாறு போன்று தினமும் 1 கிளாஸ் அளவு குடித்து வந்தால் தொப்பை முதல் செரிமான கோளாறுகள் வரை தீர்வுக்கு வந்து விடும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மரண அறிவித்தல்

நீராவியடி, கொழும்பு, London, United Kingdom

21 Mar, 2023
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

28 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Gervenbroich, Germany

27 Mar, 2023
மரண அறிவித்தல்

கட்டைப்பிராய், Wembley, United Kingdom

24 Mar, 2023
அகாலமரணம்

ஜெயந்திநகர், பிரான்ஸ், France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Harrow, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, Markham, Canada

24 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, நெல்லியடி, கொழும்பு, Mississauga, Canada

01 Mar, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

29 Mar, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, London, United Kingdom

31 Mar, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
மரண அறிவித்தல்

சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன்

28 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தும்பளை, பருத்தித்துறை, இறம்பைக்குளம்

31 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Vejle, Denmark

31 Mar, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நீர்வேலி

31 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு, Scarborough, Canada

02 Apr, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

25 Mar, 2023
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Ajax, Canada

26 Mar, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Alliston, Canada

18 Mar, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

அல்வாய் மேற்கு திக்கம், Lewisham, United Kingdom, Tooting, United Kingdom

03 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, கொழும்பு 15

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சிட்னி, Australia

29 Mar, 2023
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, Heilbronn, Germany

27 Mar, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Rheinberg, Germany

29 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Hereford, United Kingdom

15 Mar, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bremgarten, Switzerland

28 Mar, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, மலேசியா, Malaysia, வெள்ளவத்தை, Buckinghamshire, United Kingdom

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் வடக்கு, ப்றீமென், Germany

01 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Urumpirai, Vasavilan, பேர்லின், Germany

02 Mar, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, வவுனியா

31 Mar, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, East London, United Kingdom

23 Mar, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, தெஹிவளை, Toronto, Canada

25 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

28 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநகர், Toronto, Canada

29 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோப்பாய் மத்தி, Jaffna

09 Apr, 2022
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

24 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018