சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நலத்திட்டங்கள்

By Independent Writer Oct 16, 2026 11:49 AM GMT
Report

விழிப்புலனற்றோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பாடும் மீன்கள் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் இருளைத் தாண்டிய நம்பிக்கை எனும் மகுடவாசகத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளைப் பிரம்பு என்பது வெறும் கைத்தடி அல்ல என்றும் அது விழிப்புலனற்றோரின் சுதந்திரம் மற்றும் சுயமரியாதையின் வடிவம் என்றும் சுவரொட்டியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீதிகளிலும் பொது இடங்களிலும் வெள்ளைப்பிரம்புடன் பயணிக்கும் விழிப்புலனற்ற சகோதரர்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உதவுமாறு சங்கம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.



Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016