சம்பந்தனை தொடர்ந்து மற்றுமொரு எம்பிக்கும் மூன்றுமாதகால விடுமுறை
Kumara Welgama
Lakshman Kiriella
R. Sampanthan
By Sumithiran
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு(kumara welgama) மூன்று மாத கால விடுமுறை வழங்குவதற்கு இன்று (7) நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்லவினால்(Lakshman Kiriella) இந்த யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
வெல்கமவுக்கு சுகயீனம் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரா. சம்பந்தனுக்கும் விடுமுறை
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கும்(sampanthan) சுகவீனம் காரணமாக மூன்று மாத விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி