வெலிகம பகுதியில் இடம்பெற்ற கோர சம்பவம்!
murder
arrest
police
weligama
By Kalaimathy
வெலிகம,பகுதியில் கூரிய ஆயுதத்தால் இருவர் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.
வெலிகம- கப்பரதொட்ட பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு 10.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ரெிவிக்கப்படுகின்றது. 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு தாக்குதலக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
படுகாயங்களுக்கு உள்ளான நபர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி