நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் : மேற்பார்வையாளரான பெண் கைது!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Kalmunai
By Kathirpriya Dec 03, 2023 05:41 AM GMT
Report

சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் இருந்த சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனே இவ்வாறு உயிரந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான தகவல்


திருடிய குற்றச்சாட்டில்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையின் மணியைத் திருடிய குற்றச்சாட்டில் கொக்குவில் காவல்துறையினரால் கடந்த மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன் நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின்படி குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 29 ஆம் திகதி அதிகாலை 3.30 மணிஅளவில்  சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் : மேற்பார்வையாளரான பெண் கைது! | Well Behaved School Boy Death Supervisor Arrested

மேலும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்ததை அடுத்து சிறுவனின் உடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அங்கு சட்ட வைத்திய அதிகாரியினால் வழங்கப்பட்ட அறிக்கையில் இந்த மரணம் உடலில் காணப்படுகின்ற காயங்களினால் ஏற்பட்டிருப்பதாகவும், இந்த காயம் அடித்ததனால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் அதிபருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் இருதரப்புச் சந்திப்பு

பிரான்ஸ் அதிபருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் இருதரப்புச் சந்திப்பு


பொய்க் குற்றச்சாட்டுகள்

இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுப்பதற்காக குறித்த பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

அங்கு நடத்திய விசாரணைகளில் இருந்து சிறுவனை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் 25 வயது மதிக்கத்தக்க அந்தப் பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான அவர் நேற்றைய தினம் (02) இரவு கல்முனை தலைமையக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் : மேற்பார்வையாளரான பெண் கைது! | Well Behaved School Boy Death Supervisor Arrested

சம்பவம் நடந்த நாளன்று இரவு உணவினை உட்கொண்ட பின்னர் அந்தச் சிறுவன் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை எனவும் முன்னுக்குப் பின்னான வாக்குமூலங்கள் வழங்கியதை தொடர்ந்தே சந்தேகத்தின் பேரில் பாடசாலை மேற்பார்வையாளரான குறித்த பெண் காவல்த்துறையினரால் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

 சிறுவனின் மரணத்தில் பலவிதமான பொய்க் குற்றச்சாட்டுகளை பாடசாலை நிர்வாகம் முன் வைப்பதனால் நீதியானதொரு விசாரணையினை நடந்த வேண்டும் என அந்த சிறுவனின் தந்தை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அதிபர் ரணிலின் யோசனைக்கு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டம் ஆதரவு!

அதிபர் ரணிலின் யோசனைக்கு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டம் ஆதரவு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!         


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026