சபாநாயகருக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு செய்யும் அர்ச்சுனா எம்.பி

Law and Order Ramanathan Archchuna Jagath Wickramaratne
By Raghav Aug 14, 2025 01:58 PM GMT
Report

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு (Jagath Wickramaratne) எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தில் (Inter-Parliamentary Union) முறைப்பாடு அளிக்கவுள்ளதாக யாழ். மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் 8 நாட்களாக ஒலி வாங்கியை அணைத்து தனது உரையை இடைமறித்து, ஊடக முடக்கத்தை விதித்ததன் காரணமாக இந்த முறைப்பாட்டை பதிவு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஒளிந்து திரியும் ராஜித: சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

ஒளிந்து திரியும் ராஜித: சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் 

மேலும், எந்த காரணமும் இல்லாமல் பல நாட்கள் தனது உரையில் குறுக்கிடுவது கடுமையான குற்றம் என்றும், அவ்விடயம் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிலும் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சபாநாயகருக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு செய்யும் அர்ச்சுனா எம்.பி | Were Archunas Rights In Parliament Taken Away

அத்துடன், 78 நாட்களாக தனக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், யாழ். மாவட்ட மக்களின் சார்பாக பேச வாய்ப்பு வழங்கப்படாதது யாழ். மாவட்ட மக்களுக்கு செய்யும் கடும் அநீதி எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். 

மேலும், இது தொடர்பாக, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்திலும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிலும் முறைப்பாடளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

வெளிநாடொன்றில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

பிரித்தானிய உயர்தர பரீட்சை முடிவுகள் - ஈழத்தமிழ் சந்ததிக்கும் நல்ல பெறுபேறு

பிரித்தானிய உயர்தர பரீட்சை முடிவுகள் - ஈழத்தமிழ் சந்ததிக்கும் நல்ல பெறுபேறு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026