உலகக்கிண்ண போட்டியில் மேற்கிந்திய அணி இமாலய வெற்றி

West Indies cricket team Afghanistan T20 World Cup 2024
By Aadhithya Jun 18, 2024 09:55 AM GMT
Report

2024 ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் (Afghanistan) அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் (West Indies) அணி இமாலய வெற்றிப் பெற்றுள்ளது.

அந்தவகையில், நேற்று (17) இடம்பெற்ற முதற்சுற்றின் இறுதிப் போட்டியிலேயே மேற்கிந்திய அணி குறித்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை குவித்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய இந்திய வீராங்கனை

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய இந்திய வீராங்கனை

இமாலய வெற்றி 

குறிப்பாக, மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் நிக்கலெஸ் பூரன் (Nicholas Pooran) அதிகபட்சமாக 98 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

உலகக்கிண்ண போட்டியில் மேற்கிந்திய அணி இமாலய வெற்றி | West Indies Win Over Afghanistan T20 Worlcup 2024

இதற்கமைய, 219 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 114 ஒட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியுள்ளது.

மேலும், மேற்கிந்திய அணி சார்பில் பந்து வீச்சில் ஓபேட் மெக்காய் (Obed McCoy) மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்து பந்துவீச்சாளர் படைத்த அரிய சாதனை

ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்து பந்துவீச்சாளர் படைத்த அரிய சாதனை

நாட்டை வந்தடைந்த வீர வீராங்கனைகள்

நாட்டை வந்தடைந்த வீர வீராங்கனைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026