சிறிலங்கா பிரதமரைச் சந்தித்த இந்தியத் தூதுவர்! பேசப்பட்ட விடயம் என்ன?
India
Prime Minister
Mahinda Rajapaksa
SriLanka
Gopal Bagley
By Chanakyan
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்துக கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இச்சந்திப்பானது பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லாமான அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது என்ன விடயம் பேசப்பட்டது என்பது குறித்து இதுவரையில் பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர் சிலர் கலந்துகொண்டிருந்தனர்.


