மர்மதேச தலைவருக்கு நடந்தது என்ன?
Kim Jong Un
north korea
doubt
By Jaso
வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன்(Kim Jong Un), ஒரு மாதத்திற்கும் மேலாக பொது வெளியில் தோன்றாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிம் ஜாங் உன் அவ்வப்போது பொதுவெளியில் தோன்றாமல் இருப்பது வழக்கத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் வடகொரியாவின் இராணுவ கண்காட்சியில் கலந்து கொண்ட அவர் அதன் பின்னர் எத்தகைய பொதுவெளியிலும் தோன்றவில்லை.
இதற்கிடையே அலுவல் பணிகளின் காரணமாக அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.