மகிந்தவிற்கு செல்லப்பெயர் - காரணத்தை கூறிய சகா
Mahinda Rajapaksa
S M Chandrasena
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை இன்று சிலர் ‘மைனா’ அல்லது ‘நாகி மைனா’ என அழைக்கின்றனர்.
இவ்வாறு அவரை அழைப்பதற்கு காரணம் அவருக்கு வயதாகிவிட்டதால் தான் என பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
மொட்டுவிற்கே வெற்றிவாய்ப்பு
அத்துடன் எதிர்வரும் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் விட மொட்டு வெற்றிபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்சவின் தலைமைக்கு வெளியே எவருக்கும் வாக்களிக்க மாட்டோம் என இன்றும் அநுராதபுரம் மக்கள் கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன அநுராதபுரம் மாவட்ட பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்