வட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்
WhatsApp
Sri Lankan Peoples
World
By Dilakshan
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய வசதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், பயனர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு காணொளி குறிப்பை(video message) அனுப்ப முடியும்.
அதன்போது, 60 வினாடி வீடியோ குறிப்பை அனுப்ப முடியும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு
வட்ஸ்அப் செயலியில் Voice சின்னம் மூலம் Voice Note அனுப்புவது போல் Camera சின்னம் மூலம் தொடர்புடைய Video note ஐ அனுப்பலாம்.
இந்த வழியில் அனுப்பப்படும் செய்தியை வேறு ஒருவருக்கு அனுப்ப முடியாது மற்றும் மிகவும் பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்