சனி உருவாக்கும் சச ராஜயோகம்! மூன்று ராசிக்காரர்களுக்கு தேடிவரும் அதிர்ஷ்டம்
Horoscope
India
Astrology
Tamil
By Kathirpriya
இன்னும் சில தினங்களில் புத்தாண்டை (2024) எதிர்கொள்ளவுள்ள நிலையில் பன்னிரண்டு ராசிகளுக்குமான பலன்கள் என்பது மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது.
இந்த ஆண்டின் (2023) பன்னிரண்டு ராசிக்காரர்களும் பல்வேறு பலன்களையும் எதிர்நோக்கியுள்ள நிலையில் அவை கற்றுத்தந்த பாடங்கள் அனைவரையும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்ல உள்ளது.
இது பல நன்மைகளையும்,துன்பங்களையும், பாடங்களையும் வழங்கியுள்ளது.
இந்நிலையில் பிறக்கவிருக்கும் ஆண்டு (2024) சில ராசிக்காரர்களுக்கு சனி உருவாக்கும் சச ராஜயோகம் உருவாகவுள்ளது.
இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என ஜோதிடர்கள் கூறுகின்றார்கள், அதன் படி அதிஷ்டம் பெறவுள்ள 3 ராசிக்காரர்களின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. கும்பம்
2. ரிஷபம்
3.சிம்மம்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 8 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்