வெள்ளை வானில் குழந்தைகளை கடத்தி கண், சிறுநீரகம் திருட்டு - இலங்கைத் தமிழர் பரபரப்பு பேட்டி

Sri Lanka Water Board Rameswaram
By Mathu Jul 15, 2023 09:11 AM GMT
Report

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சமீப காலமாக வெள்ளை வானில் குழந்தைகள் கண், சிறுநீரகத்திற்காக கடத்தப்படுவதால் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக புகலிடம் தேடி தமிழகம் சென்றதாக இன்று காலை தனுஸ்கோடி சென்ற இலங்கைத் தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

257 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு

வெள்ளை வானில் குழந்தைகளை கடத்தி கண், சிறுநீரகம் திருட்டு - இலங்கைத் தமிழர் பரபரப்பு பேட்டி | White Colour Van Kidney Tamil Naadu Rameswaram

இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 257 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் யாழ்ப்பாணம் கடற்கரையில் இருந்து புகலிடம் தேடி அகதிகளாக நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை இறங்கினர்.

தகவலறிந்த இராமேஸ்வரம் மரைன் காவல் துறையினர் இலங்கைத் தமிழர்களை மீட்டு இராமேஸ்வரம்; மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


விசாரணையில் “இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்ததாக சொல்லப்படுகிறது, ஆனால் இன்னும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தபாடில்லை.

இலங்கையில் வாழ வழி இல்லாமல் தான் இந்திய மக்களை நம்பி கடலில் உயிரை பணயம் வைத்து பிளாஸ்டிக் படகில் தமிழகம் வந்துள்ளோம்.

குழந்தைகள் கண், கிட்னிக்காக கடத்தப்படுவதால்...

வெள்ளை வானில் குழந்தைகளை கடத்தி கண், சிறுநீரகம் திருட்டு - இலங்கைத் தமிழர் பரபரப்பு பேட்டி | White Colour Van Kidney Tamil Naadu Rameswaram

தமிழர்கள் வசிக்கு பகுதியில் சமீப காலமாக வெள்ளை வானில் குழந்தைகள் கண், கிட்னிக்காக கடத்தப்படுவதால் குழந்தைகளை பாதுகாத்து கொள்வதற்காக புகலிடம் தேடி தமிழகம் வந்துள்ளோம்” என இலங்கை தமிழரான விஜயகுமார் என்பவர் தெரிவித்தார்.

இதனையடுத்து பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பவுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024