முகப்பருவினால் அவதியா ! நிரந்தர தீர்வுக்கு இந்த ஃபேஸ் மாஸ்க்கை டிரை பண்ணுங்க

Face Mask Beauty
By Shalini Balachandran Nov 20, 2024 05:18 AM GMT
Report

பெண்களின் மிகப்பெரிய பிரச்சினையாக காணப்படுவது முகப்பருக்கள்.

இந்தநிலையில், முகப்பருக்களை நீக்குவதற்காக வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன பொருட்கள் என உபயோகிக்கும் போது அது முகத்தின் அழகை கெடுக்கின்றது.

இதனால், இயற்கையாக முகப்பருவைத் தடுக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் இப்பதிவில் காணலாம்.

ஒரே நாளில் முகம் பளபளக்க எளிய முறை இதோ...!

ஒரே நாளில் முகம் பளபளக்க எளிய முறை இதோ...!

1. அவகேடோ மற்றும் வைட்டமின் ஈ ஃபேஸ் பேக்
  1. இந்த ஃபேஸ் பேக்கிற்கு அவகேடோ பழத்தின் சதைப் பகுதியை சிறிது எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
  2. பின் அதில் 1 டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  3. பின்பு முகத்தை மைல்டு கிளென்சர் கொண்டு கழுவி, பின் கலந்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  4. பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  5. இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

முகப்பருவினால் அவதியா ! நிரந்தர தீர்வுக்கு இந்த ஃபேஸ் மாஸ்க்கை டிரை பண்ணுங்க | Whitening Face Mask Homemade At Home In Tamil

2. தக்காளி சாறு மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக் 
  1.  இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  3. பின்பு முகத்தை நீரில் கழுவி விட்டு, தயாரித்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக் 
  1. இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1/2 கப் கெட்டி தயிரை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  2. பின் முகத்தை நீரில் கழுவி விட்டு, கலந்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  3. பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  4. இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை பயன்படுத்தி வர முகம் பொலிவோடு பளிச்சென்றும் பருக்களின்றியும் இருக்கும்.

காடு போன்ற முடி வளர்ச்சி வேண்டுமா : இதோ இலகுவான ஒரே வழி !

காடு போன்ற முடி வளர்ச்சி வேண்டுமா : இதோ இலகுவான ஒரே வழி !

இதய நோய் உள்ளவர்கள் வேகமாக நடைபயிற்சி செய்யலாமா..!

இதய நோய் உள்ளவர்கள் வேகமாக நடைபயிற்சி செய்யலாமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024