தமிழர்களை கருவறுத்தவர்கள், அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் -நாஞ்சில் சம்பத் (காணொலி)
Sri Lankan Tamils
Tamil nadu
Sri Lanka
By Sumithiran
காலம் ஒரு மருத்துவரைப் போன்றது. அறுப்பதற்கு ஒரு காலம் உண்டு என்றால் விதைப்பதற்கும் ஒரு காலம் உண்டு.
2009 இல் கூலிப்படைகளின் உதவியோடு ஈழத்து சொந்தங்களை கருவறுத்து மலர இருந்த தமிழ் ஈழத்தை மண்ணை அள்ளிப்போட்டு மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன்.
இவ்வாறு தெரிவித்தார் சொல்லின் செல்வர் நாஞ்சில் சம்பத்.
முள்ளிவாய்க்கால் பெருந்துயரை முன்னிட்டு ஐ.பி.சி தமிழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இதனைத் தெரிவித்தார்.அவர் தெரிவித்தவை காணொலி வடிவில்,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்