பயங்கரவாதிகளுக்கு உதவியது யார்? இவர்களின் பின்னால் இருந்தவர் யார்?
Who helped the terrorists
Who was behind these
By Vasanth
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் எங்கே தவறு நடந்தது என்று எரான் விக்ரமரத்ன கேள்வி எழுப்புகின்றார். குறித்த இறுதி அறிக்கையில் தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் எவரும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த பயங்கரவாதிகளுக்கு உண்மையில் உதவியது யார்?
இவர்களின் பின்னால் இருந்தவர் யார்? என்ற மிக முக்கியமான விஷயங்கள் ஆணையத்தின் அறிக்கையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.