வெளிநாடொன்றில் வாழ்ந்து வரும் மிகவும் பணக்கார இந்து பெண்

Pakistan World
By Dilakshan Jan 24, 2024 11:29 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த பெண்ணொருவர் மிகவும் பணக்கார இந்து பெண்ணான வாழ்ந்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றமையால், அந்நாட்டு மக்கள் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

அதேநேரம் எல்லோரும் நெருக்கடியில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறமுடியாது, ஆக்கபூர்வமான வழிகளில் சொத்துக்களை சேர்த்தவர்கள் எந்த ஒரு பொருளாதார நெருக்கடியிலும் பாதிக்கப்படுவதில்லை.

போருக்கு செல்லவிருக்கும் பிரித்தானிய மக்கள்: விடுக்கப்படவுள்ள எச்சரிக்கை

போருக்கு செல்லவிருக்கும் பிரித்தானிய மக்கள்: விடுக்கப்படவுள்ள எச்சரிக்கை


பணக்கார இந்து பெண்

அந்தவகையில், பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த பெண்ணான சங்கீதா என்பவர் மிகவும் பணக்கார இந்து பெண்ணாக இருந்து வருகிறார்.

வெளிநாடொன்றில் வாழ்ந்து வரும் மிகவும் பணக்கார இந்து பெண் | Who Is The Richest Hindu Person

45 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானின் சினிமா துறையில் இருந்து வரும் சங்கீதா கோஹினூர் என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகியுள்ளார்.

அள்ளிக்குவிக்கும் செல்வம்

அதேவேளை, சங்கீதாவின் அசாத்தியமான திறமை மற்றும் அர்ப்பணிப்பு, திறமை பாகிஸ்தான் திரைத்துறையில் இவரை தவிர்க்கமுடியாத ஒருவராக மாற்றியுள்ளது.

வெளிநாடொன்றில் வாழ்ந்து வரும் மிகவும் பணக்கார இந்து பெண் | Who Is The Richest Hindu Person

இந்நிலையில், அவர் வருடமொன்றிற்கு ரூ.39 கோடி அளவுக்கு சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு மத்தியில் தத்தளித்து வரும் நிலையில் இந்து பெண்ணான சங்கீதா செல்வத்தை அள்ளி குவிப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சீனாவில் அதி பயங்கர தீ விபத்து: 25 பேர் உயிரிழப்பு

சீனாவில் அதி பயங்கர தீ விபத்து: 25 பேர் உயிரிழப்பு


ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026