இளையோரை வழிநடத்தப்போகும் தலைவன் யார்?

Sri Lanka People Interviews
By Vasanth Jan 24, 2021 01:44 AM GMT
Report

இலங்கையில் தற்போது அனைவர் மத்தியிலும், குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்கள் மத்தியில் பேசப்படும் விடயமாக “காணி அபகரிப்பு”, “தொல்லியல் திணைக்களம்” என்பனவாகும்.

தமிழர்களின் பூர்வீக நிலங்களை தொல்லியல் திணைக்களங்கள் அபகரிப்பது தற்போது அதிகரித்து விட்டது என்றே கூறலாம்.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில் இந்து ஆலயம் இருந்த இடத்தில் புத்தரின் சிலை ஒன்றை நிறுவி, தொல்லியல் திணைக்களம் அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றன.

இது தொடர்பில் இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் நிலாந்தன் எமது “பேசும் களம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான காணொளி கீழே.... 

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016