முட்டை விலையில் ஏற்பட்ட மாற்றம் : வெளியானது அறிவிப்பு
Sri Lankan Peoples
Egg
By Jaso
மொத்த முட்டை விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய (26) முட்டைகளின் மொத்த விலையை அறிவித்த சங்கம், சிவப்பு முட்டையின் மொத்த விலை ரூ. 32.00.என தெரிவித்துள்ளது.
மொத்த விலை அறிவிப்பு
மேலும், வெள்ளை முட்டையின் மொத்த விலை ரூ. 28.00.என அறிவிக்கப்பட்டது.

இந்த விலைக்கு அதன் சங்கமே முழு சட்டப் பொறுப்பையும் ஏற்கிறது என்பதையும் அகில இலங்கை முட்டை சங்கம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி