நாடாளுமன்றில் சுமந்திரன் தெரிவித்த விடயம் - அம்பலப்படுத்திய ஹக்கீம்

Parliament of Sri Lanka M A Sumanthiran Rauf Hakeem
By Sumithiran Feb 12, 2023 01:35 AM GMT
Report

பிளவுபடாத நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிபர் என்றவகையில் ரணில் விக்ரமசிங்க அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற வேண்டியது அவரது பொறுப்பாகும் என குறிப்பிட்ட அவர் பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகார பகிர்வு கோருவதை ஏன் எதிர்க்கின்றனர் என்றும் சபையில் கேள்வியெழுப்பினார்.

அதிபரின் அக்கிராசன உரை மீதான இரண்டாம் நாள் விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றதுடன் அந்த விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரசியலமைப்பை தீயிட்டு கொளுத்திய பெளத்த தேரர்கள்

நாடாளுமன்றில் சுமந்திரன் தெரிவித்த விடயம் - அம்பலப்படுத்திய ஹக்கீம் | Why Clamor Power Sharing In Undivided Sri Lanka

அதிபர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது வரலாற்றை மீண்டும் திருப்பும் வகையில் ஆயிரக்கணக்கான பெளத்த தேரர்கள் ஓரணியாகத் திரண்டு நாட்டின் அரசியலமைப்பை தீயிட்டு கொளுத்தினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சபையில் உரையாற்றும் போது அவரின் உரையில் விரக்தியை காண முடிந்தது. அவரின் தந்தை தர்மலிங்கம் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தியவர். அவர் புலிகளால் கொலை செய்யப்பட்டார். சித்தார்த்தன் ஆயுதம் ஏந்தியவர்தான் ஆனால் அதிகார பரவலாக்கத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற அபிலாசையில் ஆயுதத்தை கைவிட்டார்.

சுமந்திரன் எம்.பி வெளிப்படுத்திய விடயம்

நாடாளுமன்றில் சுமந்திரன் தெரிவித்த விடயம் - அம்பலப்படுத்திய ஹக்கீம் | Why Clamor Power Sharing In Undivided Sri Lanka

அத்துடன் பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு கோருவதாக சுமந்திரன் எம்.பியும் சபையில் தெரிவித்திருந்தார். அப்படியாயின் இந்த விடயத்தை அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அன்று வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதை பகிஷ்கரித்தபோது நாம் மாத்திரமே தமிழ் கட்சியாக போட்டியிட்டு எதிர்க்கட்சியாக செயற்பட்டோம். வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையில் முதல் தடவையாக நாம் பிரவேசித்தோம். இணைப்புக்கு எதிரான எதிர்ப்பின் கீழ் நாம் தேர்தலில் போட்டியிட்டோம்.

உயர் நீதிமன்றின் தீர்ப்பு

நாடாளுமன்றில் சுமந்திரன் தெரிவித்த விடயம் - அம்பலப்படுத்திய ஹக்கீம் | Why Clamor Power Sharing In Undivided Sri Lanka

முஸ்லிம்களுடன் கலந்துரையாடப்படாமலேயே அந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்த இணைப்பில் 03இல் ஒரு பகுதி தாரைவார்த்துக்கொடுக்கப்பட்டுத்தான் அந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக வடக்கு கிழக்கு இணைப்பு அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் அதற்கு கிடைத்த நியாயமான காரணங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்தது.

எனவே பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகார பகிர்வை கோரும்போது ஏமாற்றுக்காரர், மோடிக்காரர்கள் என தெரிவிக்கின்றனர். சில கட்சிகள் இந்தியாவையும் குற்றம் சாட்டியிருந்தன. இந்தியா எமது நாட்டுக்கு செய்த பாரியளவிலான மனிதாபிமான உதவிகளை மறந்து இவர்கள் செயற்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023