சீயோனிச இஸ்ரேல் மீது ஏன் கோபம்..வெறுப்பு... அச்சம்..!
IBC Tamil
Israel
World
By Dilakshan
இஸ்ரேல்(Israel) தொடர்பில் குறிப்பிடுகின்ற போது சில தரப்புக்கள் சீயோனிச இஸ்ரேல் என்றும் யூதர்கள் பற்றி குறிப்பிடுகின்ற போது அவர்களை சிலர் சீயோனிஸ்டுகள்(Zionist) என்றும் குறிப்பிட்டு வருகின்றார்கள்.
குறிப்பாக சில முஸ்லீம்கள்(Muslims) சீயோனிசம் என்ற பதத்தை பிரயோகிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதனை மிகுந்த கோபத்துடனும் வெறுப்புடனும் சில சந்தர்ப்பங்களில் அச்சத்துடனும் உச்சரிக்கின்றனர்.
- மனிதர்களில் ஒரு தரப்பை கோபப்படுத்துகின்ற வெறுப்பை காரி உமிழ வைக்கின்ற சீயோனிசம் என்றால் என்ன?
- பலரையும் அச்சப்பட வைக்கின்ற அளவுக்கு அந்த சீயோனிச வாதிகள் அப்படி என்னதான் செய்து இருக்கின்றார்கள்?
- சீயோனிச வாதிகள் என அழைக்கப்படுகின்றவர்களின் உண்மையான பின்னணி என்ன?
இந்த விடயங்கள் பற்றி சுருக்கமாக ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் ஒளியாவனம்:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி