சஹ்ரானின் மனைவி விரைவில் விடுதலை? வெளிவரவுள்ள பல இரகசியங்கள்
released
easter attack
wife
saharan-hashim
By Sumithiran
உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா சாடியா விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து அவர் இரகசியமாக வைத்திருந்த பல தகவல்கள் வெளிவர உள்ளதாக அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தாக்குதலுக்குப் பிறகு சாடியா கைது செய்யப்பட்டார், மேலும் அவர் தாக்குதல் குறித்த பல தகவல்களை வெளியிட்டார் எனவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்