பிரிவினையைத் தூண்டப் பார்க்கின்றனரா? கோட்டாபய மீது கடும் கோபத்தில் விக்கி
srilanka
gotabhaya rajapaksa
wigneswaran
By Kanagasooriyam
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திர வல்லரசுகளின் போட்டியில், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் பிரிவினையைத் தூண்டப் பார்க்கின்றன என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்