மலையகத்தில் காட்டுத்தீ - விஷமிகளின் அடாவடி
Srilanka
Hatton
Wildfire
Coastal area
By Mkkamshan
மலையகத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் இரண்டு ஏக்கர் காடு எரிந்து நாசமாகியதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் நோட்டன் பிரதான வீதியின் காசல்ரீ நீர்தேக்க கரையோர பகுதியான சமர்வில் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
மலையகத்தில் தொடரும் வறட்சி காலநிலையிலேயே இன்று பிற்பகல் 02 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்தேக்கத்தில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் இனந்தெரியாத விஷமிகளால் இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்