ஊழல் குற்றச்சாட்டு : இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் இரத்து செய்யப்படுமா...!

Mannar Anura Kumara Dissanayaka Sri Lanka Narendra Modi Gautam Adani
By Sumithiran Nov 23, 2024 10:16 PM GMT
Report

அதானி (adani) குடும்பத்தின் மீதான 2200 கோடி ஊழல் குற்றச்சாட்டை அமெரிக்கா (us) சுமத்தியதை அடுத்து அதானி நிறுவனத்துடன் செய்து கொண்ட ரூ 6200 கோடி கோடி ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதாக கென்ய (kenya) ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்டவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் மன்னார் (mannar) காற்றாலை மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தத்தை இலங்கை (sri lanka) அரசும் இரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி

அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட மன்னார் காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கா(anura kumara dissanayake) பரிசீலனை செய்து வருவதாகவும், எந்த நேரத்திலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உத்தரவை அவர் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஊழல் குற்றச்சாட்டு : இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் இரத்து செய்யப்படுமா...! | Will Adani Lose Sri Lanka

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் 484 மெகா வாட்ஸ் மின்சார உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மேற்கொள்ளப்பட இருந்தது.

மோடியின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்த கோட்டாபய

இந்த திட்டம் குறித்த வழக்கு ஏற்கனவே இலங்கை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு : இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் இரத்து செய்யப்படுமா...! | Will Adani Lose Sri Lanka

பிரதமர் மோடி(narendra modi) வற்புறுத்தியதால், இந்த திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (gotabaya rajapaksa)ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி : அநுரவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி : அநுரவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

சட்டவிரோதமாக கைதான வைத்தியர் ஷாபி :வெளிவரப்போகும் உண்மைகள்

சட்டவிரோதமாக கைதான வைத்தியர் ஷாபி :வெளிவரப்போகும் உண்மைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026