இலங்கையை ஆட்டிப்படைக்குமா டெல்டா?- மக்களுக்கு கடும் எச்சரிக்கை
srilanka
people
deltavirus
By Sumithiran
எதிர்வரும் 8 வாரங்களில் இலங்கையின் பிரதான கொவிட் வைரஸாக டெல்டா வைரஸ் காணப்படக்கூடும் என கொவிட் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
எனவே இது தொடர்பில் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஷேடமாக இந்த வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்யும் நிபுணர்களினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி