எரிபொருள் விலை குறையுமா? உயர்மட்ட கலந்துரையாடல் ஆரம்பம்
price
meeting
fuel
By Sumithiran
நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை குறைப்பதற்கான சாத்திியப்பாடுகள் தொடர்பில் அரச உயர் மட்டத்தில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரபல ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு இந்த விலை அதிகரிப்பினால், ஏற்பட்ட பாதிப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திய நிலையிலேயே, எரிபொருள் விலையை குறைக்க முடியுமா என்ற கோணத்தில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்