மக்களின் தலையில் விழும் தொடர் பேரிடி! மீண்டும் எகிறுமா எரிவாயுவின் விலை?
srilanka
people
Economy
gas
SriLanka
SL Political
By Chanakyan
இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைகள் அதிகரிப்பு குறித்த செய்தி தொடர்ச்சியாக வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில்,12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 850 ரூபாவினால் அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி