கொரேனாவின் கோரத்தாண்டவம்! மீண்டும் கட்டுப்பாடுகள் வரும்?? இராணுவத்தளபதி எச்சரிக்கை
Corona
Shavendra Silva
Army
People
SriLanka
By Chanakyan
நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது என கொவிட் 19 தடுப்புன் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனலை் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலை நீடித்தால் இறுக்கமான கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க நேரிரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகழறது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி