இலங்கையில் திருமணங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? - (காணொளி)
Corona
People
SriLanka
Niroshan Kumara
Wedding Ban
By Chanakyan
திருமணங்களை நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தாமல் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு மேல்மாகாண திருமண சேவை வழங்குநர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறான ஏனைய நிகழ்வுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அதன் செயலாளர் நிரோஷன் குமார (Niroshan Kumara) தெரிவித்துள்ளார்.
திருமணங்களிலேயே கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என அடிக்கடி அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் மட்டுமின்றி பல்வேறு மிகப்பெரிய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்