ரில்வினுக்கு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்குமாறு விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Wimal Weerawansa Janatha Vimukthi Peramuna Tilvin silva
By Sathangani Jul 09, 2026 11:23 AM GMT
Report

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு உத்தரவிட்ட வர்த்தக உயர் நீதிமன்றத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

"நத்த வெனுவட்ட எத்த" என்ற புத்தகத்தை வெளியிட்டதன் மூலம் அறிவுசார் சொத்துரிமைகளை மீறியதற்காக விமல் வீரவன்சவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (09) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த ஜேவிபி தொடர்பான ஆவணங்கள் குறித்த அறிவுசார் சொத்துரிமைகளை மீறும் வகையில், அவற்றை அச்சிடவோ, விநியோகிக்கவோ, விற்கவோ அல்லது வேறு எந்தச் செயலிலும் ஈடுபடவோ கூடாது எனவும் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

ஈரான் நினைத்தால் மட்டுமே ஹோர்முஸ் திறக்கப்படும்! அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை

ஈரான் நினைத்தால் மட்டுமே ஹோர்முஸ் திறக்கப்படும்! அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை

கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம்

விமல் வீரவன்சவின் பெயரில் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தின் மூலம் தனது அறிவுசார் சொத்துரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி, ரில்வின் சில்வா கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிலிருந்து இந்தச் சட்டப் பிரச்சினை உருவானது.

ரில்வினுக்கு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்குமாறு விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு! | Wimal Ordered To Pay 1Mn In Compensation To Tilvin

வர்த்தக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, ஜேவிபியில் தான் பணியாற்றிய காலத்தில் அதன் செயற்குழுவிடம் சமர்ப்பித்த கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் ஆவணங்கள் அந்தப் பிரசுரத்தில் இடம்பெற்றிருந்ததாகவும், புத்தகத்தில் அந்தப் பொருள்கள் சேர்க்கப்பட்டிருப்பது தனது அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாகும் எனவும் ரில்வின் சில்வா வாதிட்டார்.

இந்த நிலையில் நீண்டகால விசாரணைக்குப் பிறகு, கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் 2019 ஜனவரி 11 அன்று தனது தீர்ப்பை வழங்கியது.

வாகன இலக்கத் தகடு விநியோகத்தில் புதிய வாகனங்களுக்கு முன்னுரிமை!

வாகன இலக்கத் தகடு விநியோகத்தில் புதிய வாகனங்களுக்கு முன்னுரிமை!

அறிவுசார் சொத்துரிமைச் சட்டம்

அதில், அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின்படி, “நத்த வெனுவட்ட எத்த” நூலில் உள்ள பொருள்களின் முறையான உரிமை வீரவன்சவுக்கு அல்ல, மாறாக ரில்வின் சில்வாவுக்கே சொந்தமானது என்று தீர்ப்பளித்தது.

ரில்வினுக்கு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்குமாறு விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு! | Wimal Ordered To Pay 1Mn In Compensation To Tilvin

அதனைத் தொடர்ந்து, ரில்வின் சில்வாவுக்கு 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு வீரவன்சவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், சர்ச்சைக்குரிய பொருள்கள் தொடர்பான நிவாரணங்களையும் வழங்கியது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து, வர்த்தக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்யக் கோரி விமல் வீரவன்ச உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.

எனினும், உயர் நீதிமன்றம் தற்போது முந்தைய தீர்ப்பை முழுமையாக உறுதி செய்துள்ள நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருண இத்தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

லக்ஷ்மன் யப்பாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்

லக்ஷ்மன் யப்பாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி