கூட்டணிக்குள் குழப்பம்! விமல் - சஜித் திடீர் சந்திப்பு
srilanka
wimalweerawansa
By Vasanth
அமைச்சர் விமல் வீரவன்ஸ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த சில தகவல்கள் கசித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளி கட்சியின் தலைவராக செயற்படும் விமல் வீரவன்சவுக்கு எதிராக கூட்டணிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இ