அனைத்து வகையான மூல நோய்களுக்கும் ஒரே தீர்வு..
People
Hemorrhoids
Dr K Gowthaman
By Chanakyan
மூல நோயினால் பாதிக்கப்பட்டு அதனால் தினம் தினம் வேதனைப்படுபவர்களுக்கு, வாயுந் தொந்தரவு மற்றும் உடல் எடையினைக் குறைப்பதற்காக சிறந்த ஒரு மருந்தாக அறுகம்புல் கசாயம் பயன்படுத்த முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.
இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்