மின் துண்டிப்பால் ஏற்பட்ட அவலம் - தாயும் இரண்டு பிள்ளைகளுக்கும் நேர்ந்த துயரம்
hospital
mother
children
power cut
generator
By Sumithiran
வெலிமடை கெப்பிட்டிபொல பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் அமுல்படுத்தப்பட்ட மின்வெட்டு காரணமாக குறித்த பெண்ணும் அவரது பிள்ளைகளும் ஜெனரேட்டரை இயக்க முற்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெனரேட்டரில் மின்சாரம் கிடைக்காததால், பாதிக்கப்பட்டவர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி ஜெனரேட்டரை ஆய்வு செய்தனர்.
பெற்றோல் பகுதிக்குள் திடீரென தீப்பொறி விழுந்ததால், அந்த பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் காயமடைந்தனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி