கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது
Sri Lanka Police
Bandaranaike International Airport
Gold smuggling
By Jaso
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டவராவார்.
தங்க நகைகளை கடத்த முயன்ற நிலையில்
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற நிலையிலேயே அவரை காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி