கனடா மோகம்! யாழ் இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்

Sri Lanka Police Jaffna Canada
By Shalini Balachandran Mar 21, 2024 10:29 AM GMT

இளைஞர் ஒருவரை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த இளைஞர் யாழ்ப்பாணத்தையும் மற்றும் யுவதி ஹிங்குராங்கொட பகுதியையும் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞனை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கூறி 60 இலட்ச ரூபாய் பணத்தினை யுவதி பெற்றுக்கொண்டுள்ளார்.

“தமிழினப் படுகொலைக் கையேடு” இரு பாகங்களாக வெளியாகவுள்ள புத்தகம்!

“தமிழினப் படுகொலைக் கையேடு” இரு பாகங்களாக வெளியாகவுள்ள புத்தகம்!

யுவதி கைது

மூன்று மாதங்களாக இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால் இளைஞர் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கனடா மோகம்! யாழ் இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம் | Woman Arrested For Defrauding Jaffa Youth

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் குறித்த பெண்ணை கைது செய்து யாழ் நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்தியுள்ளனர்.

தொன் கணக்கிலான தங்கம் வைரமுடன் மூழ்கிய கப்பல் : 300 ஆண்டுகளின் பின் மீட்பு

தொன் கணக்கிலான தங்கம் வைரமுடன் மூழ்கிய கப்பல் : 300 ஆண்டுகளின் பின் மீட்பு

சரீர பிணை

நீதிமன்றில் தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள இளைஞனிடம் கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக நான்கு இலட்ச ரூபாய் பணத்தினை இளைஞனிடம் குறித்த யுவதி மீள் அளித்துள்ளார்.

கனடா மோகம்! யாழ் இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம் | Woman Arrested For Defrauding Jaffa Youth

இதையடுத்து குறித்த யுவதியை ஆறு இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நடத்திய சதி! இந்திய தலைவர் உடன் கைது

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நடத்திய சதி! இந்திய தலைவர் உடன் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026