இலங்கைக்கு பிள்ளைகளுடன் சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணின் செயல் : எடுக்கப்பட்ட நடவடிக்கை

Sri Lanka Police Kandy Tourism Ethiopia
By Jaso Feb 08, 2024 06:31 PM GMT
Report

இலங்கைக்கு தனது இரண்டு பிள்ளைகளுடன் சுற்றுலா வந்த எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இலங்கையில் ஆணொருவரை திருமணம் செய்து விசா காலாவதியான நிலையில் வாழ்ந்து வந்த நிலையில் கண்டி சுற்றுலாத்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இலங்கையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அம்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.

இலங்கை கணவரின் அச்சம்

தன்னை திருமணம் செய்த வெளிநாட்டு பெண், மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவாரோ என அஞ்சிய இலங்கையை சேர்ந்த கணவர் பெண்ணின் கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை மறைத்து வைத்திருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு பிள்ளைகளுடன் சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணின் செயல் : எடுக்கப்பட்ட நடவடிக்கை | Woman Came To Sri Lanka Got Married Was Arrested

ஆசிரியர்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை: வெளியாகப்போகும் புதிய சுற்றறிக்கை

ஆசிரியர்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை: வெளியாகப்போகும் புதிய சுற்றறிக்கை

காவல்துறை எடுத்த நடவடிக்கை

எத்தியோப்பிய பெண் தனது முந்தைய திருமணத்தில் எத்தியோப்பியாவில் பிறந்த தனது இரண்டு பிள்ளைகளுடன் இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கைக்கு பிள்ளைகளுடன் சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணின் செயல் : எடுக்கப்பட்ட நடவடிக்கை | Woman Came To Sri Lanka Got Married Was Arrested

தனி ஆளாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை எதிர்த்த பயங்கரவாதி

தனி ஆளாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை எதிர்த்த பயங்கரவாதி

மேலும் அவரது விசா ஜனவரி 17 ஆம் திகதி காலாவதியானது, சம்பவம் குறித்து கண்டி சுற்றுலா காவல்துறை பிரிவு இந்தியாவிலுள்ள எத்தியோப்பிய தூதரகத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி