பிலிமத்தலாவ பகுதியில் மின்தூக்கி உடைந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி!
Srilanka
Elevator
broke down
Palana territory
By MKkamshan
கட்டிடம் ஒன்றின் மின்தூக்கி உடைந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பலன பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடையவர் பெண்ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பிலிமத்தலாவ பகுதியில் பொலித்தீன் பைகள் மற்றும் அரிசி மூட்டைகள் தயாரிக்கும் மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்தின் மின்தூக்கியே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளதாக காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் அனர்த்தத்தினால் காயமடைந்த மற்றொரு பெண் சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி