கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Sathangani Oct 07, 2024 03:52 AM GMT
Report

கொழும்பில் (Colombo) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு - வாழைத்தோட்டம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் இன்று (07) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் இருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

காவல்துறையினர் விசாரணை

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் 32 வயதுடையவர் எனவும் அவரது நிரந்தர வதிவிட முகவரி இதுவரை அறியமுடியவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை | Woman Was Attacked And Killed With A Sharp Weapon

உயிரிழந்தவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதிக்கு விஜயம்

ஜனாதிபதி அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதிக்கு விஜயம்

யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள ஆணின் சடலம்

யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள ஆணின் சடலம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்