கணவனின் கொடூரச்செயல் - மூன்று பிள்ளைகளின் தாய் படுகொலை

Colombo Attempted Murder Sri Lanka Police Investigation Death
By Dharu Jan 14, 2023 06:48 AM GMT
Report

தனது  மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு, பொரளை - சர்பன்டைன் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை குறித்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கொலை சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கணவர் வைத்தியசாலையில்

கணவனின் கொடூரச்செயல் - மூன்று பிள்ளைகளின் தாய் படுகொலை | Woman Was Murdered In A Colombo Apartment

குடும்ப தகராறு காரணமாக கொலை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன், கொலையை செய்த கணவர் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடிக்கு வந்து கீழே குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதல் மாடியில் இருந்து குதிக்கும் முன் அவர் தனது கையை அறுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொரளை காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026