கஸ்ஸப்ப தேரருக்காக கதறிய பெண்
Trincomalee
Supreme Court of Sri Lanka
By Sumithiran
திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத புத்தர்சிலை கட்டுமான விவகாரம் இன்றையதினமும் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இந்த விவகாரம் உயர் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது உயர் நீதிமன்றம்.
அதுவரை கஸ்ஸப்ப தேரர் உட்பட்ட சந்தேக நபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச்செல்லும்போது பெண்ணொருவர் தேரருக்காக கதறி அழுது வீதியில் விழுந்து கும்பிட்டதும் காணொளிகளில் வெளியாகி உள்ளது.
இந்த தகவல்கள் உட்பட மேலும் பல விடயங்களை விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழ் சமகாலம்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி