பாரிய நிதி மோசடி -46 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட பெண் சிக்கினார்
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Sumithiran
20 மில்லியனுக்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பில் தேடப்பட்டு வந்த 39 வயதுடைய பெண் ஒருவர் மிரிஹான குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடவத்தையில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவுப் பொதிகள் தொடர்பில் சந்தேகநபர் செய்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் நுகேகொட நீதவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக 46 பிடியாணைகளைப் பிறப்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சூரியகம பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் மிரிஹான காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி