இலங்கையில் தொலைந்த உலக வங்கி துணைத்தலைவரின் மனைவியின் மோதிரம் -பின்னர் நடந்த சுவாரஸ்ய சம்பவம் (படங்கள் இணைப்பு)

srilanka world bank vice president diamond ring
By Jaso Nov 09, 2021 09:47 AM GMT
Report

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிபென்ன அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் அந்த வீதியில் விழுந்த வைரம் மற்றும் முத்து மோதிரத்தை எடுத்து உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.

குறித்த வைரம் மற்றும் முத்து மோதிரம் உலக வங்கியின் துணைத் தலைவரின் மனைவிக்கு சொந்தமானது என தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன உதவி பொறியியலாளர் சிதத் பண்டார ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (ஜன. 06) 1,500 வீதிகள் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக உலக வங்கியின் துணைத் தலைவர் மற்றும் அவரது மனைவி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்தனர். வெலிபென்ன பகுதிக்குள் பிரவேசித்த அவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு தமது இலக்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த வெலிபென்ன உதவி பொறியியலாளர் சிதத் பண்டார ஏக்கநாயக்க, “தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிபென்ன பகுதியின் ஊழியர் ஒருவர் தரையில் விழுந்து கிடந்த ஒன்றை எடுத்துள்ளார். இதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், தன் அலுவலகத்தில் உள்ள அலுமாரியில் அதனை வைத்துள்ளார்.

உலக வங்கியின் உப தலைவர் மற்றும் அவரது குழுவினர் உரிய பணிகளை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியதும், காணாமல் போன வைரம் மற்றும் முத்து மோதிரம் குறித்து வெலிபென்ன அலுவலகத்தில் விசாரித்துவிட்டு கொழும்பு நோக்கி புறப்பட்டனர். வெலிபென்ன வேலைப் பகுதியில் பணிபுரிபவர்களிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து, எங்கள் அலுவலகத்திற்கு வந்த ஊழியர் ஒருவர், தான் எதையோ எடுத்து வந்து தனது அலுவலக அலுமாரியில் வைத்திருந்ததாக கூறினார்.

அதனைச் சோதித்தபோது, ​​அது உலக வங்கியின் துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ள நகை என்பது உறுதியானதையடுத்து, அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தோம். அதன்படி, இது உலக வங்கியின் துணைத் தலைவரின் மனைவிக்கு சொந்தமான மோதிரத்தின் ஒரு பகுதி என்று அவர்கள் எங்களுக்குத் தெரிவித்ததை அடுத்து, அவர்களின் பிரதிநிதி ஒருவர் நேற்று எங்கள் அலுவலகத்திற்கு வந்து அதை ஏற்றுக்கொண்டார், ”என்று கூறினார். 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026