உலகத் தலைவர்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஒன்றிணைவு

United Nations New York
By Vanan Sep 18, 2023 10:43 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வை மையப்படுத்தி உலகத் தலைவர்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஒன்று கூடிவருகின்றனர்.

உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல்; என்ற கருப்பொருள் இந்த முறை பொதுச்சபை அமர்வின் தலைப்பாக உள்ளது.

140 க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள் 

ஐ.நா பொதுச்சபையின் 78ஆவது அமர்வில் உரையாற்றுவதற்காக உலகளாவிய ரீதியில் 140 க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள் மற்றும் அரச தலைமைகள் நியூயோர்க்கில் களமிறங்கியுள்ளனர்.

கனடா முழுவதும் திரண்ட புலம்பெயர்வோர்

கனடா முழுவதும் திரண்ட புலம்பெயர்வோர்

உலகத் தலைவர்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஒன்றிணைவு | World Leaders In New York For Un General Assembly

இந்த முறை அமர்வில் உலகின் பருவநிலை நெருக்கடி மற்றும் உக்ரைனிய போர் ஆகிய விடயங்கள் முக்கிய இடத்தைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஆரம்பமாகும் உயர்மட்ட விவாதத்தில் பேசப்படும் விடயங்கள் மிகவும் பரவலாக எதிர்பார்க்கப்படும் விடயங்களாகும் உலகத் தலைவர்கள் இந்த அமர்வில் உலகத்தின் சமகால நிலையை மதிப்பிடுவது மட்டுமல்லாமல், பொது நலனுக்காக செயல்படுவதற்குரிய திடசங்கற்பத்தை எடுப்பார்கள் என தான் நம்புவதாக ஐ.நா பொதுச்செயலாளர் நாயகம் அன்ரனியோ குடெரெஸ் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ஒற்றுமை

நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பி உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே இந்த ஆண்டுக்குரிய பொதுச்சபை அமர்வின் கருப்பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலை : கூட்டமைப்பு மீது விசனம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலை : கூட்டமைப்பு மீது விசனம்

உலகத் தலைவர்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஒன்றிணைவு | World Leaders In New York For Un General Assembly

இந்த அமர்வில் பங்கேற்கும் உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, அதன் பின்னர் எதிர்வரும் வியாழனன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார்.

நேற்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் உக்ரைன் போர் குறித்து விவாதித்த நிலையில் நியூயோர்க்கில் இந்த நகர்வுகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025