சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..! இன்று ஐ.நா வெளியிட்ட புதிய அறிவிப்பு

China India
By pavan Apr 19, 2023 10:56 AM GMT
Report

உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் நீடிக்கின்ற நிலையில் அந்த நடுப்பகுதியில் சீனாவை விட இந்தியாவில் சனத்தொகை அதிகரித்த அளவில் பதிவாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த 03 ஆண்டுகளாக கொரோனா தொற்றுப் பரவல் சீன சனத்தொகையில் தாக்கம் செலுத்தியிருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலக மக்கள் தொகை நிலை - 2023 அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, ''மக்கள் தொகையில் இந்தியா, இந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும் என சுட்டிக்காட்டப்படுள்ளது.

முதலிடத்தில் இந்தியா 

[TOHN5F ]

இந்த ஆண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை 142 தசம் 86 கோடியாக இருக்கும் அதேநேரம், சீன மக்கள் தொகை 142 தசம் 57 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சனத்தொகையில் மூன்றாம் இடம் வகிக்கும் அமெரிக்காவில் மக்கள் தொகை 34 கோடியாக பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியா கடந்த 2011 ஆம் ஆண்டு எடுத்த போதிலும், கொரோனா தொற்று பரவல் நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டு எடுத்திருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெறவில்லை.

இதனால் 'மக்கள் தொகையில் இந்தியா, இந்த மாதம் சீனாவை பின்னுக்குத் தள்ளும் என்கின்ற போதிலும், சரியாக இந்த தினத்தில் அது நிகழும் என்பதை துல்லியமாகக் கூற முடியாது என மக்கள் தொகை பெருக்கம் சார்ந்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற ஐநா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை இந்தியாவும், சீனாவும் கொண்டிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீன மக்கள் தொகை

சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..! இன்று ஐ.நா வெளியிட்ட புதிய அறிவிப்பு | World Most Populous Country India Vs China Un

எவ்வாறாயினும் இந்த இரு நாடுகளிலும் மக்கள் தொகை பெருக்க வேகம் தற்போது குறைந்து வருகிறது.

கடந்த 60 ஆண்டுகளாக உயர்ந்து வந்த சீன மக்கள் தொகை கடந்த ஆண்டு முதல்முறையாக குறையத் தொடங்கிய நிலையில், தொடர்ந்து குறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீன மக்கள் தொகை சரிவு அதன் பொருளாதாரத்திலும், உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தியாவில் கடந்த 2011 முதல் அதன் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதமாக பதிவாகியுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016