நீச்சலில் சாதனை படைத்த 14 வயது சிறுவன்! குவியும் பாராட்டுக்கள் (காணொலி)
India
Swimming
Theni
SriLanka
TamilNadu
Thalaimannar
Danuskodi
By Chanakyan
இந்தியா - தமிழ்நாடு - தேனியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் தனுஸ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையில் நீந்தி பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை 19 மணிநேரம் 45 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் நீதிராஜன் என்பவரின் மகனாகிய சினேகன் (வயது - 14) என்ற சிறுவனே இச் சாதனையைச் படைத்துள்ளார். குறித்த சிறுவன் 2019 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி