ஈரானை நோக்கி நகரும் உலகின் மிகப்பெரிய போர் கப்பல்! அமெரிக்காவின் அடுத்த பேரிடி

United States of America Iran Middle East World Israel-Iran conflict
By Dhilak Feb 14, 2026 07:36 AM GMT
Report

அணு ஒப்பந்தத்தைப் பெற ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் ஏற்கனவே USS Abraham Lincoln செயற்பாட்டில் உள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய போர் கப்பலாக கருதப்படும் USS Gerald R. Ford கரீபியன் பிராந்தியத்திலிருந்து விரைவில் மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகத் தலைவர்களைச் சுருக்கும் எப்ஸ்டீன் வலை! அடுத்தடுத்து நேரும் பதவி விலகல்கள்

உலகத் தலைவர்களைச் சுருக்கும் எப்ஸ்டீன் வலை! அடுத்தடுத்து நேரும் பதவி விலகல்கள்


ஆட்சி மாற்றம்

இந்த நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றம் நிகழ்வது “நடக்கக்கூடிய மிகச் சிறந்த விஷயம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப தெரிவித்துள்ளார்.

ஈரானை நோக்கி நகரும் உலகின் மிகப்பெரிய போர் கப்பல்! அமெரிக்காவின் அடுத்த பேரிடி | World S Largest Warship Heading Towards Iran

Image Credit: PBS

அதன்படி, ஈரானின் மதஆட்சி அமைப்பை மாற்றுவதற்கான ட்ரம்பின் தெளிவான ஆதரவை இது வெளிப்படுத்துவதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், ட்ரம்ப், அணு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தலாம் என எச்சரித்திருந்தாலும், சமீபத்தில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் சந்தித்த பிறகு, தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் என அறிவித்துள்ளார்.

ஈரானின் அணு திட்டம்

அமெரிக்கா, ஈரான் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிற நிலையில், இஸ்ரேல் அரசு ஈரான் தனது ஏவுகணை திட்டங்களையும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற குழுக்களுக்கு அளிக்கும் ஆதரவையும் நிறுத்த வேண்டும் எனக் கோருகிறது.

ஈரானை நோக்கி நகரும் உலகின் மிகப்பெரிய போர் கப்பல்! அமெரிக்காவின் அடுத்த பேரிடி | World S Largest Warship Heading Towards Iran

எவ்வாறானினும், ஈரான், தன் அணு திட்டத்தை கட்டுப்படுத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு பதிலாக தணிக்கைத் தடைகளை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

எனினும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், “அளவுக்கு மீறிய கோரிக்கைகளுக்கு இணங்க மாட்டோம்” என எச்சரித்துள்ளார். 

உக்ரைன் மின்சாரக் கட்டமைப்பிற்குப் புதிய கவசம்...! ஆதரவாக களமிறங்கிய பிரித்தானியா

உக்ரைன் மின்சாரக் கட்டமைப்பிற்குப் புதிய கவசம்...! ஆதரவாக களமிறங்கிய பிரித்தானியா

அமெரிக்காவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்!

அமெரிக்காவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021