உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம்

Jaffna Sri Lanka Tourism Tourism Economy of Sri Lanka
By Thulsi Oct 27, 2025 08:22 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தல், லோன்லி பிளானட்டின் ‘Best in Travel 2026’ மிலனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்லி பிளானட்டின் இந்த சர்வதேச அங்கீகாரம் இலங்கைக்கு ஒரு முக்கியமான மைல் கல்லைக் குறிக்கிறது.

நான்கு வருடங்களின் பின்னர் வந்த முதல் விமானம்! மீண்டும் சேவையை ஆரம்பித்த நிறுவனம்

நான்கு வருடங்களின் பின்னர் வந்த முதல் விமானம்! மீண்டும் சேவையை ஆரம்பித்த நிறுவனம்

வரலாற்று செழுமை

யாழ்ப்பாணத்தின் தேர்வு அதன் கலாச்சார மற்றும் வரலாற்று செழுமையை எடுத்துக்காட்டுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் | World S Top 25 Cities To Visit In 2026 Jaffna Rank

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிலனில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் இந்த நிகழ்வில் பங்கேற்றதுடன், வரவேற்புக்காக வட மாகாணத்திற்கு தனித்துவமான பல தனித்துவமான உணவுகளையும் கொண்டு வந்தது.

இந்த தனித்துவமான அங்கீகாரம் இலங்கையின் சர்வதேச ஈர்ப்பை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், சுற்றுலாத் துறையில் சமூக அடிப்படையிலான சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்தவும் ஒரு சக்திவாய்ந்த சந்தைப்படுத்தல் கருவியாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

”மில்லர்” திரைப்படம் ஈழ சினிமாவின் புதிய திருப்புமுனைக்கான முயற்சி!

”மில்லர்” திரைப்படம் ஈழ சினிமாவின் புதிய திருப்புமுனைக்கான முயற்சி!

பார்வையிட சிறந்த 25 இடங்கள்

அதன்படி, லோன்லி பிளானட்டின் படி, 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 இடங்கள் கீழே உள்ளன.

உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் | World S Top 25 Cities To Visit In 2026 Jaffna Rank

01. பெரு, தென் அமெரிக்கா 02. யாழ்ப்பாணம், இலங்கை 03. மைனே, அமெரிக்கா 04. காடிஸ், ஸ்பெயின் 05. ரீயூனியன், ஆப்பிரிக்கா 06. போட்ஸ்வானா, ஆப்பிரிக்கா 07. கார்டகேனா, கொலம்பியா 08. பின்லாந்து, ஐரோப்பா 09. டிப்பரரி, அயர்லாந்து 10. மெக்ஸிகோ நகரம்

11. குவெட்சால்டெனாங்கோ, குவாத்தமாலா 12. பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா 13. சார்டினியா, இத்தாலி 14. லிபர்டேட், சாவோ பாலோ 15. உட்ரெக்ட், நெதர்லாந்து 16. பார்படோஸ், கரீபியன் 17. ஜெஜு-டோ, தென் கொரியா 18. வடக்கு தீவு, நியூசிலாந்து 19. தியோடர் ரூஸ்வெல்ட் தேசிய பூங்கா, வடக்கு டகோட்டா 20. குய் நோன், வியட்நாம் 21. சீம் ரீப், கம்போடியா 22. ஃபூகெட், தாய்லாந்து 23. இக்ரா-ஃபிளிண்டர்ஸ் மலைத்தொடர்கள் மற்றும் வெளிப்புறத் தீவுகள், தெற்கு ஆஸ்திரேலியா 24. துனிசியா, ஆப்பிரிக்கா 25. சாலமன் தீவுகள், ஓசியானியா.

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை...! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை...! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்