உலகில் மிகவும் அரிதான மாணிக்க கல் இலங்கையில் கண்டுபிடிப்பு
Sri Lanka
Gem
By Harrish
உலகில் மிகவும் அரிதான மாணிக்க கல் ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி - இறக்குவானை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மாணிக்க கல் அகழ்வு ஆராய்ச்சியின் போதே இந்த அரிதான மாணிக்க கல் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் போது கண்டுபிடிக்கப்பட்ட கல்லானது ஸ்கோப்போலைட் கெட்ஸ் ஐ சன்ஸ் ஸ்டோன் ( Scopolite cat's eye sunstone) சூரியக்கல் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியக்கல்
அத்துடன், இந்த கல் சூரியனுடைய கல் என்றும் மிகவும் அதிஷ்ட கல் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், இந்தக் கல் வெகுவிரைவில் ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
2 வாரங்கள் முன்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி